ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அழகு பொம்மையாக வலம் வந்த அவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடவில்லை. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது.
ஆனால், உடல் எடை கூடி ஆண்டி போல் மாறினார். பின் சுதாரித்து உடல் எடையை குறைத்து தற்போது பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், சண்டே ஸ்பெஷலாக அரைகுறை உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து படைத்துள்ளார்.
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…