More

உம்முனு போஸ் கொடுத்தாலும் கும்முனு இருக்கீங்க… புல்லிங்கோ பூனம் பாஜ்வாவை விடமாற்றங்களே!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பெல்ட் பேண்ட் , டைட்டான டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு லிமிட்டான கவர்ச்சியில் முன்னழகை மட்டும் ஹாட்டாக காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அள்ளிவீசியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் ஃபேஸ் ரியாக்ஷன் உம்முனு இருந்தாலும் pose’லாம் கும்முனு இருக்குமா என வழிந்து கமெண்ட் அடித்துள்ளனர். 

Published by
adminram

Recent Posts