More

அந்தகன் படத்தில் மாஸ்டர் பட புகழ் சிறுவன்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்கள் பாடி பிரபலமான சிறுவன் பூவையார். இதைத்தொடர்ந்து விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் ஒரு சிறு காட்சியில் தோன்றினார். அதேபோல், மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தை விஜய் பூவையாருக்கு கொடுத்தார். 

Advertising
Advertising

இந்நிலையில், பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்திலும் சிறுவன் பூவையார் நடிக்கவுள்ளார். இப்படம் பாலிவுட்டில் ஹிட் அடித்து தேசிய விருதுகளை குவித்த அந்தாதூண் படத்தின் ரீமேக் ஆகும். இந்த செய்தி படக்குழுவினரால் அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts