பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி

ராஜாஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த சேஜால் ஷர்மா(30) ஹிந்தி வெப் சீரியஸ் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ‘தில் தோஹ் ஹாய் ஜி’ தொலைக்காட்சி தொடர் பாலிவுட்டில் மிகவும் பிரபலான ஒன்றாகும்.

அவர் தான் தங்கியிருந்த வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Published by
adminram