படு பயங்கர உடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரகதி

by adminram |

4825516986a537acad978870ff25e2dd-2-2

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்து வருகிறது. அப்படிபட்ட இந்த நிகழ்ச்சியில் 3ஆம் சீசனில் கலந்து கொண்டு வாய்ப்பில்லாமல் அமெரிக்காவில் செட்டிலாகியுள்ளார் சூப்பர் சிங்கர் பிரகதி.

738edec1af64b2d9837af16dfa17412c-2

சூப்பர் சிங்கர் மூன்றாம் சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் சிங்கபூர் வாழ் ஈழத்தமிழ் பெண் பிரகதி குருபிரசாத். நிகழ்ச்சி பிறகு ஜிவி பிரகாஷ், அனிரூத், யுவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களில் பாடி பிரபலமானார்.

738edec1af64b2d9837af16dfa17412c-2

தற்போது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் பிரகதி அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அங்கு சென்றது முதல் க்ளாமர் ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ca7006c537ef0ee572f9c69346df9413-4

Next Story