Home > பிரேம்ஜிக்கு வந்த வாழ்வு பாருங்க... பிக்பாஸ் ரேஷ்மா சேர்த்து ரெண்டு ஹீரோயினாம்..
பிரேம்ஜிக்கு வந்த வாழ்வு பாருங்க... பிக்பாஸ் ரேஷ்மா சேர்த்து ரெண்டு ஹீரோயினாம்..
by adminram |
மாங்கா என்கிற திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில், ‘ஒரு கிடாரியின் கருணை மனு’ படத்த்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். கிராம புறத்தை பின்புலமாக கொண்டு முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஏற்கனவே, ஆட்டோ சங்கர் வெப் சீரியஸில் நடித்த நடிகை ஸ்வயம் சித்தா நடித்து வரும் நிலையில் பிக்பாஷ் ரேஷ்மா இப்படத்தில் தற்போது இணைந்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மா பகிர்ந்துள்ளது.
Next Story