More

ஒரு மெல்லிசான கோடு… மொத்த சப்போர்ட்டும் அதுல தான் இருக்கு!


180 படம் மூலம் அறிமுகம் ஆனவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். அதுமட்டுமின்றி கிளாமரிலும் தூள் கிளப்பினார். கிளமரை நம்பி களம் இறங்கியவர்கள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை.

பிரியா ஆனந்தும் அதற்கு விதிவிலக்கல்ல, படங்கள் இன்றி இருந்த அவருக்கு கடைசியாக விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் முக்கிய வேடம் கிடைத்தது. தற்ப்போது பாலிவுட் சினிமாக்களில் அதி கவனம் செலுத்தி வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்ளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். லோ நெக் பார்ட்டி உடையில் கியூட் கிளாமர் லுக்கிற்கு லைக்ஸ் அள்ளியுள்ளது. பிரியா ஆனந்த் அண்மையில் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts