Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

2000 ரூபாய் நோட்டை மேலாடையாக மாற்றிய ப்ரியா ஆனந்து…

தமிழ் திரைப்படங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் சிவகார்த்திகேயன் போன்ற காமெடி ஹீரோக்களுடனும் நடித்தி புகழ் பெற்றிருக்கிறார். 

தற்போது தமிழில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றாலும் இவரை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடுவதில்லை. இவர் கியூட்னஸிற்காகவே இவரது படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 

இந்த வகையில் தற்போது செம க்யூட்டான புகைப்படம் ஒன்றை சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளார். 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் கொண்டு உடை போன்று மேலணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். 

இந்த புகைப்படம் புதிதான படத்திற்கான ஒத்திகையா அல்லது ஏதும் நாடகம், விளம்பரமா என்று சரியாக தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top