More

அடுத்த வருஷம் தல தீபாவளி…. செம குஷியில் பிரியா பவானி ஷங்கர்

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

Advertising
Advertising

பிரியா பவானி சங்கருக்கு ராஜவேல் என்கிற காதலன் இருக்கிறார் என்பது ஊரறிந்த உண்மை. அவ்வப்போது நிறைய பேட்டிகளில் கூட அவரை பற்றி பேசியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோட்டலில் அமர்ந்து கவலைகளை மறந்து குழந்தை போன்று மனம் விட்டு சிரித்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு தெய்வீகமான சிரிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கு இணையாசி ஒருவர் ” அடுத்த வருஷம் தல தீபாவளி தானே”என கமெண்ட் அடித்துள்ளார். பாய்பிரண்ட் கையோடவே இருப்பதால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

Published by
adminram

Recent Posts