More

செம க்யூட்… ஜார்ஜியஸ்…. வைரலாகும் பிரியா பவானிசங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

செய்தி வாசிப்பளராக இருந்து நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன்பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Advertising
Advertising

ஏற்கனவே அழகாக இருக்கும் அவர் அவ்வபோது தனது அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சொக்கவைத்து வருகிறார்.

இந்நிலையில், அழகான புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘செம க்யூட்.. ஜார்ஜியஸ்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

 

Published by
adminram

Recent Posts