More

அவ்வ்வ்… நளினமாக புடவை கட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்த பிரியா பவானி ஷங்கர்!

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

Advertising
Advertising

பிரியா பவானி சங்கருக்கு ராஜவேல் என்கிற காதலன் இருக்கிறார் என்பது ஊரறிந்த உண்மை. அவ்வப்போது நிறைய பேட்டிகளில் கூட அவரை பற்றி பேசியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் செம அழகாக எடுத்துக்கொண்ட கியூட் போட்டோ சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

Published by
adminram

Recent Posts