More

உங்கள இப்படி பார்ப்பேன்னு நினைக்கல… டவுசரோடு போஸ் கொடுத்த ஹோம்லி நடிகை!

செய்தி வாசிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பிரியா பவானி சங்கருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

Advertising
Advertising

அதன்  மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து அம்மணி வெள்ளித்திரையில் நுழைந்தார். மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக தடம் பதித்த அவர் தொடர்ந்து  கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

தற்போது இந்தியன் 2 மற்றும் ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போது ஜாலி ட்ரிப் அடித்து வருகிறார். குட்டி டவுசர் போட்டுக்கொண்டு தொடை கவர்ச்சியை காட்டி கூலாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts