கடைசியில நீயும்மா?!.. பிரியா பவானி சங்கரை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்....

by adminram |

1c0e0957c71ea440436d1fde82044599

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் பிரியா பவானி சங்கர். பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார். இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். தற்போது அதிக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகையாக அவர் மாறியுள்ளார்.

360f2f18b725af84f895926bbbb47473
Priya bhavani shankar

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

76dda48754b88e702683da0d0383fee9-1-2
Priya bhavani shankar

இந்நிலையில், திடீரென உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ள அவர் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகள் உடல் எடையை குறைக்கிறேன் எனக்கூறி ஒல்லியாக அசிங்கமான தோற்றத்திற்கு மாறினர். அது போல பிரியா பவானி சங்கரும் மாறி விடுவாரோ என்கிற பயம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

எனவே, வேண்டாம்மா! என அவரிடம் ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.

76dda48754b88e702683da0d0383fee9-1-3
Priya bhavani shankar

Next Story