More

எல்லாரும் ஓடியாங்க!.. கண்ணடி நாயகியின் கவர்ச்சி போட்டோஷூட் பாருங்க…..

மலையாளத்தில் உருவான ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு கண்ணடி காட்சி மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ரேஞ்சிக்கு புகழடைந்தவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஆனால, அப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. எனவே, அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும், சில படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு பக்கம் சென்று வாய்ப்பு தேடி வருகிறார். சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Advertising
Advertising

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts