More

அறந்தாங்கி நிஷாவின் நிறத்தை கும்பலாக சேர்ந்து கலாய்த்த பிரியங்கா – திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்!

இதனை கண்ட இணையவாசிகர் ” இங்க இவர்களே இப்படி இருக்காங்க.. இந்த லட்சணத்துல நாம அமெரிக்க காரனுக்கு நிறவெறி பற்றி பாடம் எடுத்துட்டு இருக்கோம்.. மற்றொரு ரசிகர் ஒருவர், 50கிலோ அரிசு மூட்டை மாதிரி இருக்க உனக்கு எப்படி  லவ் செட்டாச்சினு திரும்ப கேட்டுற போறாங்க அக்கா. இதையெல்லாம் இனி காமெடினு பேசிட்டு திரியாதீங்க. டேய் தீனா என்று பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

அப்ப கருப்பா இருக்க பொண்ணுங்க காதலிக்கவே கூடாதா சில்லறைகளா…? என்றெல்லாம் அவர்கள் இருவரையும் கழுவி ஊற்றி வருகிறார்கள். விஷயம் சீரியஸ் ஆனதால் பிரியங்கா அந்த வீடியோவை ட்விட்டரில் இருந்தே நீக்கிவிட்டார்.

Published by
adminram

Recent Posts