அரைகுறை ஆடையில் பிரியங்கா சோப்ரா : இழுத்து செல்லும் நபர் : புகைப்படத்தால் பரபரப்பு

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆனாலும், அவ்வப்போது கவர்ச்சியாக உடையணிந்து கணவருடன் பொது விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கும் பிரியங்கா சோப்ராவை வலுக்கட்டாயமாக ஒரு நபர் இழுத்து செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் என்னவோ ஏதோ என பதைபதைத்தனர். 

ஆனால், இது பிரியங்கா நடிக்கும் ஒரு தொலைக்காட்சி சீரியலின் படப்பிடிப்பு என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Published by
adminram