வச்சு சாப்பிட வேறு இடமே கிடக்கலயா? நடிகையின் அந்த இடத்தில் கணவர் செய்த குறும்பு…

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆனாலும், அவ்வப்போது கவர்ச்சியாக உடையணிந்து கணவருடன் பொது விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார்.

Priyanka Chopra

அதோடு, மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு, பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியான உடையணிந்து கணவருடன் நின்று போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Priyanka Chopra

இந்நிலையில், அவரின் பின்புறத்தில் அவரின் கணவன் ஒரு ஸ்னேக்ஸை வைத்து சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘வச்சு சாப்பிட வேறு இடமே கிடக்கலயா? ’என கிண்டலடித்து வருகின்றனர். 

Priyanka Chopra

Published by
adminram