மேலும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவ்வப்போது ஜோடியாக சுற்றித் திரியும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. குறிப்பாக மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து கணவருன் விழாக்கள் கலந்து கொள்ளும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அதேபோல், உள்ளாடை எதுவும் அணியாமல் நீளமான உடை அணிந்தபடி கணவருடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தற்போது அதே உடையில் அவர் பல விதமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…