More

கிளாமர் உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா…

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா. அதன்பின் ஹாலிவுட்டில் சில டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அமெரிக்கா சென்றார். அங்கு பாடகர் நிக் ஜோன்ஸுடன் காதல் ஏற்பட அவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆனாலும், அவ்வப்போது கவர்ச்சியாக உடையணிந்து கணவருடன் பொது விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். சில சமயம் அவரின் கவர்ச்சி எல்லை மீறியும் போவதுண்டு.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.
 

Published by
adminram

Recent Posts