பிக்பாஸில் பிரியங்கா... பெயரை கெடுத்துக்கொள்ளப்போகும் இன்னொரு அர்ச்சனா!

by adminram |

8e6898f04308aac69407b92f6d982189

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துவிட்டது. தற்போது 5வது சேஷனுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது கமல் ஹாசன் வெளியிட்ட ப்ரோமோ வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

d5aa00a9bc8b735116042aec75b3ca08

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் அவ்வப்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே, 1. ஷகீலாவின் மகள் மிலா, 2. நடிகர் சந்தோஷ் பிரதாப், 3. சீரியல் நடிகை பவனி ரெட்டி, 4. ப்ரதாயினி, 5. கோபிநாத் ரவி, 6. சூசன் ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக நுழைய உள்ளாராம். போன சீசன் அர்ச்சனா மாதிரி பேரை கெடுத்துக்கப்போறாங்க என நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.

Next Story