
இவர் அணியும் உடை அவ்வப்போது கிண்டலுக்கு உள்ளானாலும் தனது வளர்ச்சி குறித்து எந்த வித சலிப்பும் காட்டாமல் முன்னேரி வரும் நடிகைகளுள் ஒருவர் இவர்.
சமீபத்தில் கடந்த ஆண்டு இவருக்கு ஹாலிவுட் நபருடன் திருமணம் ஆனாது. தற்போது என்னவென்றால் பேஷன் ஷோ ஒன்றிற்று இவர் அணிந்து வந்த உடை தான் பலரால் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது.





