இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்டா கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். வேல்மதி இயக்கியுள்ள இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டே வெளியாகவேண்டிய இப்படம் சில பல காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது.
இதையடுத்து சுமார் 3 ஆண்டுகள் கழித்து இந்த படம் OTT தளத்தில் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அப்பாடா ஒருவழியா இந்த படம் ரிலீஸ் ஆகப்போகுது பெருமூச்சு விட்டு இழுப்பதற்கும் படத்தை ரிலீஸ் செய்த ஐகோர்ட் தடைவிதித்துள்ளது.
காரணம், அவுட்டோர் யூனிட் உபகரணங்களை வாங்கி உபயோகித்துவிட்டு அதற்கான வாடகை தொகை செலுத்தவில்லை. அத்துடன் இப்படத்துக்காக ரூ .25 லட்சம் கடனாக வாங்கிய தயாரிப்பாளர்கள் அதை திருப்பி செலுத்தாததால் அவுட் டோர் யூனிட் நிறுவனம் நடத்திவரும் சங்கையா என்பவர் வழக்கு தொடர்ந்து படத்தை வெளியிடக்கூடாது என நிறுத்திவிட்டார்.
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…