நடிகைகளுக்கு ரூம் போட்ட ஏஆர் முருகதாஸ்... கொந்தளித்து பேசிய தயாரிப்பாளர்!

by adminram |

f73594d55d9c9e9d14ed06e9558e9528

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏஆர் முருகதாஸ் தர்பார் படம் இயக்கிய போது செய்த தவறுகளை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடங்காமை எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். தர்பார் படத்தை மும்பையில் எடுத்தது மிகப்பெரிய தவறு என சுட்டிக்காட்டிய அவர் அந்த படத்தில் மும்பை நடிகைகளையே நடிக்க வைத்ததாகவும் அவர்களுக்காக ரூம் போட்டு பல லட்சம் வீணாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

d7bd9af3246c443c6a6c627ac6c49880

அதே போல் படமெடுக்கும் போது அதன் தலைப்பை தமிழில் வைக்கவேண்டும் என கூறியுள்ளார். தமிழியில் தலைப்பு வைத்தால் மானியம் வழங்கப்படும் என கலைஞர் கூறியது போலவே தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் கூறவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story