
சைக்கோ திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக கொலைகள் செய்யும் ஒரு சைக்கோ திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண் பார்வை அற்றவராகவும், பாடகராகவும் நடித்துள்ளார்.
Also Read
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஸ்னீக் பீக் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பதற வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.



