Home > வசனமில்லாமல் மிரட்டும் ‘சைக்கோ’ டிரெய்லர் வீடியோ...
வசனமில்லாமல் மிரட்டும் ‘சைக்கோ’ டிரெய்லர் வீடியோ...
by adminram |
வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான கோணத்தில் படம் எடுப்பவர் மிஷ்கின். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’ என்கிற படத்தை அவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் உதயநிதி கண்பார்வை தெரியாதவராக நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. டிரெய்லரில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் திகில் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வசனங்களே இல்லாமல் இந்த டிரெய்லர் உருவாகியுள்ளது.
Next Story