மாறு வேஷத்தில் பப்ஜி!.. புதிய கேம் செயலி நாளை அறிமுகம்….

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி மொபைல் கேமுக்கு அடிமையானதால் இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு அந்த செயலியை தடை விதித்தது.

இந்நிலையில், தற்போது மாறுவேடத்தில் பப்ஜி கேம் மீண்டும் வரவுள்ளது. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா எனும் பப்ஜியின் புதிய செயலி நாளை அறிமுகமாகிறது. இந்த புதிய செயலியில் OTP உள்ளிட்ட வசதிகளுடன் சில நெறிமுறைகளும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், இது பீட்டா வெர்ஷன் கேம் எனவும், பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
adminram