More

அவிழ்ந்துட போகுது புடிம்மா… மெல்லிய புடவையில் சூடேத்தும் பார்வதி நாயர்!

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் இஷ்டத்துக்கு கவர்ச்சியை காட்டி கில்மா போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை அதிரவைத்துவிட்டார். இதை கண்ட நெட்டிசன்ஸ் அம்மாடி…. இவங்க ஹாட்னஸ்ல புடவை கவர்ச்சிக்கு பெயர் போன சாக்ஷி அகர்வாலே தோத்துப்போயிட்டாங்கப்பா… என வியந்துவிட்டனர்.

Published by
adminram

Recent Posts