Home > வெறியனா இருப்பாரு போலயே... புகழின் முகத்தை பச்சை குத்திய ரசிகர்!
வெறியனா இருப்பாரு போலயே... புகழின் முகத்தை பச்சை குத்திய ரசிகர்!
by adminram |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை சம்பாதித்தவர் புகழ். இவர் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து செய்த சேட்டையில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதையடுத்து இரண்டாவது சீசனிலும் பங்கேற்று பிரபலமடைந்தார்.
அதன் மூலம் கிடைத்த புகழை வைத்து அஜித்தின் வலிமை படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் புகழின் முகத்தை தனது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story