More

மொதல்ல மாஸ்க் போட்டு மூஞ்சிய மூடுங்க – ரைசாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது.

Advertising
Advertising

இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா தற்ப்போது சூப்பர் மார்க்கெட் சென்று மளிகை பொருட்கள்  வாங்கும்போது போஸ் கொடுத்த புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவரது மோசமான அந்த ரியாக்ஷனை கண்ட நெட்டிசன்ஸ்… ப்பாஹ் பார்க்க முடியால தயவு செய்து மாஸ்க் போடுங்கோ என கிண்டலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts