More

வெறும் உள்ளாடைகளுடன் பகீர் கவர்ச்சி காட்டிய ராய் லட்சுமி… யம்மா! பாவமில்லையா நாங்க!

‘கற்க கசடற’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் இணைய முடியவில்லை. தொடர்ந்து, கவர்ச்சி நாயகியாகவே இருந்து வருகிறார்.

இதையடுத்து, அந்த வாய்ப்புகளும் ராய் லட்சுமிக்கு குறைந்து இருக்கிறது. இதனால் தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு பக்கா கிளாமரில் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் ஹாட் வைரலாகி வருகிறது. 

மேலும், சமீபத்தில் மும்பை சென்ற ராய்லட்சுமி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Published by
adminram

Recent Posts