காற்றில் பறந்த கவர்ச்சி... கருப்பு உடையில் அங்கத்தை அழகாய் காட்டிய ராய் லட்சுமி!

by adminram |

c68409914f9597121666843f042fa46d

'கற்க கசடற' படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.

பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் இணைய முடியவில்லை. தொடர்ந்து, கவர்ச்சி நாயகியாகவே இருந்து வருகிறார். இதையடுத்து, அந்த வாய்ப்புகளும் ராய் லட்சுமிக்கு குறைந்து இருக்கிறது. இதனால் தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சியான உடையில் அரைபாதி கிளாமரை காட்டி ரசிகர்கள் மொத்த பேரையும் ஒட்டுமொத்தமாக ஈர்த்துள்ளார். எலுமிச்சை கலரில் இருக்கும் அவரது உடல் கருப்பு ட்ரஸில் இன்னும் தூக்கலான அழகில் ஆளை இழுக்குத்துவிட்டது.

Next Story