More

முகத்தை பாக்குறதா? முன்னழகை பாக்குறதா? அடிச்சு பார்க்கும் ராய் லட்சுமி!

கிளாமர் அழகியாக வலம் வரும் ராய் லட்சுமி சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

Advertising
Advertising

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது அழகிய உள்ளாடையுடன் முன்னழகு கவர்ச்சியாக காட்டி படுத்தபடி கிளாமர் போஸ் கொடுத்து இணையவாசிகளின் வர்ணனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த போட்டோவுக்கு லைக்ஸ் , கமெண்ட்ஸ் அள்ளியுள்ளது. 

Published by
adminram

Recent Posts