வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று பளபளன்னு மின்னும் மேனி அழகை கொண்டிருக்கும் ராய் லட்சுமி தோல்வி படங்களில் கவர்ச்சி பொம்மையாக நடித்துள்ளார். அந்தப்படி சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம், தாம் தூம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் எதுவும் க்ளிக் ஆகவில்லை.
பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த ரூட்டை பிடித்த ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டி குட்டி ஓட்டை போட்ட கருப்பு நிற டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு மேல கொஞ்சம் கீழ கொஞ்சம் என பிட்டு பிட்டாக காட்டி கிக்கு ஏத்தியுள்ளார்.
VJ Priyanka:…
தமிழ் சினிமாவில்…
Sruthi Hassan:…
Gemini Ganesan:…
பாரதிராஜா இயக்கிய…