More

இத இதைத்தான் எதிர்பார்த்தோம்…. எக்ஸ்ட்ராவா கவர்ச்சியை இறக்கிய ராய் லட்சுமி!

‘கற்க கசடற’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். 

Advertising
Advertising

பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் இணைய முடியவில்லை. தொடர்ந்து, கவர்ச்சி நாயகியாகவே இருந்து வருகிறார். இதையடுத்து, அந்த வாய்ப்புகளும் ராய் லட்சுமிக்கு குறைந்து இருக்கிறது. இதனால் தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது உள்ளாடை, குட்டியூண்டு டவுசர் மட்டும் போட்டுக்கொண்டு காந்த கண் பார்வையால் ஒரு லுக் விட்டு மொத்த பேரையும் சாய்ச்சுபுட்டாங்க. இப்போலாம் சாக்ஷி, ஷிவானி போல் ராய் லட்சுமி கவர்ச்சிக்கும் எப்போ எப்போன்னு தினந்தோறும் காத்துக்கிடக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

Published by
adminram

Recent Posts