More

கவர்ச்சியில் படு லோக்கலா இறங்கிய ராய் லட்சுமி… தீயாய் பரவும் கிளாமர் புகைப்படம்….

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

Advertising
Advertising

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts