இங்கிலிஷ் பாட்டுக்கு காம லுக் விட்டு புல்லிங்களை கவிழ்த்த ராய் லட்சுமி!
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராய் லட்சுமி அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை பின்னர் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.
பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது பக்காவா மேக்கப் போட்டுக்கொண்டு காம லுக்கில் மொத்த பேரையும் கவர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு குவிந்துள்ள லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மட்டும் பாருங்களேன். உங்களுக்கே அவங்க மேல ஒரு கண்ணு வந்திடும்...