More

அவன் என்ன அப்படி பாக்குறான்…? இறுக்கி கட்டிப்பித்து கடுப்பேத்திய ராய் லட்சுமி!

வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று கொழுக் மொழுக் அழகில் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்தவர் நடிகை ராய் லட்சுமி. 

Advertising
Advertising

இவர் கவர்ச்சியை மட்டுமே காட்டி திறமையை வெளிப்படுத்த மறந்ததால் என்னவோ அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவைல்லை. 

தொடர்ந்து கவர்ச்சிக்கு களங்கம் விளைவிக்காமல் ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது நாய் குட்டியை இறுக்கமாக கட்டியணைத்து போஸ் கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றிவிட்டார். 

 

Published by
adminram

Recent Posts