More

கோவைப்பழம் மூக்கு… சிவந்த உதடு… செமயா இருக்கீங்க ராய் லட்சுமி!

வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று பளபளன்னு மின்னும் மேனி அழகை கொண்டிருக்கும் ராய் லட்சுமி தோல்வி படங்களில் கவர்ச்சி பொம்மையாக நடித்துள்ளார். அந்தப்படி சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம், தாம் தூம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். 

Advertising
Advertising

அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் எதுவும் க்ளிக் ஆகவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த ரூட்டை பிடித்த ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பளீச்சுனு மின்னும் அழகிய உடையணிந்து செம கிக்கு ஏத்தியுள்ளார். 

 

Published by
adminram