More

கண்ணு அங்க தான் போகுது…. கிளாமர் போஸில் கிறுகிறுக்க வைத்த ராய் லட்சுமி!

கிளாமர் நடிகையான ராய் லட்சுமி ‘கற்க கசடற’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார். 

Advertising
Advertising

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் இணைய முடியவில்லை. 

இதனால் கவர்ச்சி நாயகியாக அவதாரம் எடுத்துவிட்டார்.  இந்நிலையில் தற்போது மாராப்பு போடாமல் முடிச்சுப்போட்ட ஜாக்கெட்டோடு முன்னழகை கவர்ச்சியாக காட்டி செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். 

Published by
adminram

Recent Posts