More

ராய் லக்ஷ்மியின் கார்ஜியஸ் கலெக்ஷன் – கலக்கல் போட்டோஸ்!


நடிகை ராய் லட்சுமி தமிழில்  ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். 

அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளைஞர்களின் மனதை வென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

வெற்றி கொடுத்தும் அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை தொடர்ந்து புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்து கவர்ச்சியை கையில் எடுத்தார். 

தொடர்ந்து தினம் தினம் ஒரு கவர்ச்சி கலந்த மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டே இன்ஸ்டாவை நிரப்பி வருகிறார். 


 

Published by
adminram

Recent Posts