எல்லாமே இலவசம்…பாத்து கதறுங்க!… தாறுமாறான கவர்ச்சியில் ராஷி கண்ணா…

நடிகை நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ராஷி கண்ணா. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஒரு ஹிந்தி படத்திலும், 2 மலையாள படத்திலும் நடித்துள்ளார். அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய திரைப்படங்கள் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3, துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

ஒருபக்கம் செம கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார். 

இந்நிலையில், செம ஹாட்டான உடையை அணிந்து போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
 

Published by
adminram