ஸ்டன்னிங் பிளாக்!.. போட்டோஷூட்டுக்கு செம ஹாட்டா போஸ் கொடுத்த ராஷி கண்ணா…

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

raashi khanna

தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் அரண்மனை 3 படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

raashi khanna

இதற்கிடையில் கடமையாக ஒர்க் அவுட் செய்து நாளுக்கு நாள் உடலை மெருகேற்றி வருகிறார். இடையிடையே போட்டோ ஷூட்டிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். கவர்ச்சியான உடையில் அவர் கொடுக்கும் போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

raashi khanna

இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் அவர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தை புரமோட் செய்யும் விதமாக கருப்பு நிற உடையில் அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.

raashi khanna
Published by
adminram