
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடத்து வருபவர் நடிகை ராகுல் ப்ரீத். சில மாதங்களுக்கு முன்பு வெளியான என்.ஜி.கே திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் இழுத்துபோர்த்தி நடித்து வரும் இவர், நிஜ வாழ்வில் கவர்ச்சியாக உடை அணிந்தே எங்கும் செல்வார். சமீபத்தில், வெளிநாட்டில், பிகினி உடை அணிந்து கவர்ச்சி காட்டிய படி நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதைக்கண்ட ரசிகர்கள் ‘சோ ஹாட்’ என கமெண்டுகளை தட்டி வருகின்றனர்.