">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் ரகுல் ப்ரீத்சிங் – கதி கலங்கிப்போன ரசிகர்கள்
டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் ரகுல் ப்ரீத்சிங் – கதி கலங்கிப்போன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே என சில படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இழுத்து போர்த்தி நடித்தாலும் நிஜ வாழ்வில் அரை குறை ஆடையுடன் வலம் வருபவர். அதிலும், இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியின் எல்லையை தொட்டிருக்கும்.
இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதில், கடல் நீருக்கு மேல் டூ பீஸ் பிகினி உடையில் ஒய்யாரமாக அவர் ஊஞ்சல் ஒன்றில் படுத்திருக்கும் புகைப்படம் பலரையும் கதி கலங்க வைத்துள்ளது.