நீச்சல் உடையில் குளுகுளு கவர்ச்சி – விருந்தை வைத்த ராய் லட்சுமி…

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் மற்றும் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 

பெயரை மாற்றினால் பெரிய நடிகையாகி விடுவோம் எனக் கருதி ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
adminram