பிகினி உடையில் தாறுமாறா போஸ் கொடுத்த ராய் லட்சுமி… இது வேற லெவல்…

தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்து வந்த ராய் லட்சுமி அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் வேலைக்கு ஆகவில்லை. 

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது  வழக்கம். அதுபோல் இவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Published by
adminram