
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படத்தில் நடித்ததுதான் லட்சுமிராய்க்கு கிடைத்த ஒரே ஒரு உருப்படியான கதாபாத்திரம். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, சவுகார்பேட்டை போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளைஞர்களின் மனதை வென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். மங்காத்தா படத்திலும் நடித்தார்.

தமிழ் படங்களில் என்னதான் தனது கவர்ச்சியை காட்டி நடித்திருந்தாலும் எதிர்பார்த்தபடி தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை. அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சியாக நடித்தார். ஆனால் அங்கும் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளத்தில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.






