இந்த டிரெஸ் போட்டு லோ ஆங்கிளா?!.. ராய் லட்சுமி கொடுத்த அதிர்ச்சி….

Published on: July 8, 2021
---Advertisement---

f6c69421bf53033d6a60ffb23db76d8d

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளைஞர்களின் மனதை வென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

ebf2da75ebe577857826b2b5bf17d755

தமிழ் படங்களில் என்னதான் தனது கவர்ச்சியை காட்டி நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவருக்கு வேடம் கிடைக்கவில்லை. எனவே, தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சியாக நடித்தார். ஆனால் அங்கும் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.

4b04ab98f61bff9fb9feda48c5689630

எனவே, அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதோடு, அப்படியே சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். 

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி லோ ஆங்கிளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

7bf2d287540368d6ccf89bc5b7447dd7

 

Leave a Comment