More

உள்ள எதாவது போடுமா?… கோட் மட்டும் போட்டு ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி….

15 வருடங்களுக்கு முன்பே நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. ஆனாலும், தமிழ் சினிமா ஏனோ அவரை கண்டு கொள்ளவில்லை. எனவே, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரு ரவுண்டு வந்தார். லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என மாற்றி மங்காத்தா, அரண்மனை, காஞ்சானா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  பாலிவுட்டில் ஜூலி என்கிற திரைப்படத்தில் படுகவர்ச்சி காட்டி நடித்தார். ஒரு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அவர், பிகினி உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், கோட் மட்டும் அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் அதிர்ச்சி என்னவெனில், அவர் உள்ளாடை அணிந்திருக்கிறாரா என்பதே தெரியவில்லை என்பதுதான்.

 

Published by
adminram

Recent Posts