தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்து வந்த லட்சுமி ராய் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
மேலும், நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார்.
ஆனாலும் அங்கு அவரால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் வெளியான ஸ்ரீகாந்துடன் அவர் நடித்த ‘ மிருகா’ திரைப்படமும் ரசிகர்களை கவரவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும், அதிகபட்சம் அவர் பிகினி உடை அணிந்துதான் அதிக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வெளிநாடு சென்றிருந்த போது கவர்ச்சியான உடையில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் ‘சூரியன் ஒளிர்தல் இருக்கும் போது எல்லாம் நலமே’ என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சூரிய ஒளி அவர் மீது பட்டு ஒளிரும் வகையில் படம் பிடித்துள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘ உன் போட்டோவே வேற லெவல் கவர்ச்சி.. இதில் வீடியோ வேறயா?’ என பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…